மே-7 முதல் இங்கு இபாஸ் கட்டாயம்!- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! E- Pass In Ooty and Kodaikanal Use May 7 Start issued Madras High Court Ordered Shocked Tourists Now

மே-7 முதல் இங்கு இபாஸ் கட்டாயம்!- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

 E- Pass In Ooty and Kodaikanal Use May 7 Start issued Madras High Court Ordered

 E- Pass In Ooty and Kodaikanal Use May 7 Start issued Madras High Court Ordered ஊட்டி கொடைக்கானல் செல்கின்ற சுற்றுலா பயணிகளுக்கு மே 7ஆம் தேதி முதல் இ -பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனநீலகிரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
 E- Pass In Ooty and Kodaikanal Use May 7 Start issued Madras High Court Ordered
E- Pass In Ooty and Kodaikanal Use May 7 Start issued Ordered Madras High Court

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அவர்கள் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அதை தொடர்ந்து நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காலனி காணொளி மூலம் மூலம் ஆஜராகி இருந்தார்கள்.

 E- Pass In Ooty and Kodaikanal Use May 7 Start issued Madras High Court Ordered

ஊட்டி கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பதை குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியது என்னவென்றால் ஊட்டிக்கு தினமும் 1,300 வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை வாகனங்கள் சென்றால் ஊட்டி நிலைமை மோசமாகும் எனவும் உள்ளூர் மக்கள் நடமாட இயலாது எனவும் சுற்றுச்சூழலும் அங்குள்ள விலங்குகளும் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள் iit மற்றும் ஐஐஎம் ஆய்வு செய்து அறிக்கையை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ பாஸ் கட்டாயம்

இதனை அடுத்து கொரோனா காலத்தில் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இருந்த இ -பாஸ் நடைமுறையை ஊட்டி கொடைக்கானலில் வருகின்ற மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 E- Pass In Ooty and Kodaikanal Use May 7 Start issued Madras High Court Ordered

இ -பாஸ் வழங்கும் முன் வாகனங்களின் வருபவரிடம் என்ன மாதிரியான வாகனங்கள் எத்தனை பேர் வருகின்றன ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பதனை குறித்து விவரங்களை பெற வேண்டும் எனவும்  மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இபாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். உள்ளூர் மக்களுக்கு விளக்கு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த இ-பாஸ் நடைமுறையை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும் எனவும் இபாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அவர்கள் உத்தரவிட்டனர். ஊட்டியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அறிவுறுத்தி இந்த விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மேலும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

 

Leave a Comment

error: Content is protected !!