தமிழகத்தில் மே 10-ம் தேதி விடுமுறை!- வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு காரணம் என்ன?.. Tamil Nadu May 10 Local Holiday Announcement Released Happy News See Reason

தமிழகத்தில் மே 10-ம் தேதி விடுமுறை!- வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு காரணம் என்ன?..

Tamil Nadu May 10 Local Holiday Announcement Released

Tamil Nadu May 10 Local Holiday Announcement Released தமிழகத்தில் வருகின்ற மே பத்தாம் தேதி கோவில் திருவிழாவினை ஒட்டி உள்ளூர் விடுமுறையை தேனி மாவட்டத்திற்கு அறிவித்துள்ளது விடுமுறைக்கான காரணத்தை குறித்து கீழே தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tamil Nadu May 10 Local Holiday Announcement Released
Tamil Nadu May 10 Local Holiday Announcement Released

உள்ளூர் விடுமுறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌரி அம்மன் கோவில் திருவிழாவானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். எனவே இங்கு வருடம் தோறும் நடத்தப்படுகின்ற திருவிழாக்கள் மிகவும் பிரபலமானவையாக காணப்படுகிறது.

இந்த நிலையில் வரும் மே மாதம் பத்தாம் தேதி அன்று இந்த ஆண்டுக்கான தேனி வீரபாண்டி கௌரி அம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.

எனவே அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் உள்ளூர் விடுமுறை காரணமாக அரசு கரு ஊலக அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்கும் எனவும் இதனை ஈறு செய்யும் வண்ணமாக மற்றொரு பணியாளானது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!