தமிழக அரசு சுகாதாரத் துறையில் எக்கச்சக்க பணியிடங்கள் அறிவிப்பு!- கல்வித் தகுதி: 8th,10th- சம்பளம் ரூ.23,000
DHS Kallakurichi Recruitment 2025 Apply Now
DHS Kallakurichi Recruitment 2025: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள District Health Society (DHS ஆனது வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மேலும் இப்பணிக்கு 06.02.2025ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலிப்பணியிடங்கள்:
89 காலிப்பணியிடங்கள்
Special Educator – 1 பணியிடம்
Occupational Therapist – 1 பணியிடம்
Social Worker – 1 பணியிடம்
Cook – 1 பணியிடம்
Office Assistant – 2 பணியிடம்
Hospital Worker – 16 பணியிடம்
Sanitary Worker – 22 பணியிடம்
Multipurpose Hospital Worker – 9 பணியிடம்
Sweeper – 17 பணியிடம்
Lab Technician – 3 பணியிடம்
Van Driver – 2 பணியிடம்
Cemonc Security – 2 பணியிடம்
Physiotherapist – 2 பணியிடம்
Pharmacist – 1 பணியிடம்
Mid Level Health Provider – 5 பணியிடம்
Therapeutic Assistant – 1 பணியிடம்
Dispenser – 2 பணியிடம்
கல்வி தகுதி:
Special Educator:
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor’s அல்லது Master’s degree in Special Education படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Occupational Therapist:
Bachelor’s அல்லது Master’s degree in Occupational Therapy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Social Worker:
Master’s degree in Social Work – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Cook:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Office Assistant:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Hospital Worker:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Sanitary Worker:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Multipurpose Hospital Worker:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Sweeper:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Technician:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் DMLT படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Van Driver:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். heavy driving license பெற்றிருக்க வேண்டும்.
Cemonc Security:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Physiotherapist:
Bachelor’s degree in Physiotherapy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Pharmacist:
D.Pharm படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Mid Level Health Provider:
B.Sc in Nursing அல்லது DGNM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Therapeutic Assistant:
Diploma in Nursing Therapy படிப்பு முடித்திருக்க வேண்டும்.
Dispenser:
D.Pharm படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- Minimum Age: 18 years.
ஊதியம்:
- Special Educator – ரூ. 23,000Occupational Therapist – ரூ. 23,000Social Worker – ரூ. 23,800
Cook – ரூ. 8,500
Office Assistant – ரூ. 13,000
Hospital Worker – ரூ. 8,500
Sanitary Worker – ரூ. 8,500
Multipurpose Hospital Worker – ரூ. 8,500
Sweeper – ரூ. 8,500
Lab Technician – ரூ. 13,000
Van Driver – ரூ. 13,500
Cemonc Security – ரூ. 8,500
Physiotherapist -ரூ. 13,000
Pharmacist – ரூ. 15,000
Mid-Level Health Provider – ரூ. 18,000
Therapeutic Assistant – ரூ. 15,000
Dispenser – ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Apply Last Date:
February 06, 2025
More Info- Click Here