கலெக்டர் ஆபீஸில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 கல்வித் தகுதி 10th- தேர்வு கிடையாது!
Collector Office Job notification 2025
Collector Office Job notification 2025: தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் (சத்துணவு பிரிவு) அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

10th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு பிப்ரவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலிப்பணியிடங்கள்:
Office Assistant-01
கல்வி தகுதி:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
- Minimum Age: 21 years.
- Maximum Age: 40 years.
ஊதியம்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ₹மாதம் Rs.8,000/- ஆகும்.
காலிப்பணியிடங்கள்:
Data Entry Operator and Computer Assistant-02
கல்வி தகுதி:
- அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
- கணினியில் M.S Office அனுபவப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
- குறைந்தபட்சம் கீழ்நிலை தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- Minimum Age: 21 years.
- Maximum Age: 40 years.
ஊதியம்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ₹மாதம் Rs.15,000/- ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சித் தலைவர், (சத்துணவு பிரிவு) அலுவலகம், தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், தென்காசி – 627 811.
Apply Date:
February 15, 2025
Collector Office Job notification 2025
Office Assistant Apply Form Link
Data Entry Operator and Computer Assistant Apply Form Link
More Info- Click Here