Airtel New Recharge Plan 2025
ஏர்டெல் 489, 499 மற்றும் 548 ரூபாயில் 84 நாட்கள் வேலிடிட்டி புதிய திட்டம் அறிமுகம்
ஏர்டெல் 499 ரூபாயில் 84 நாட்கள் வேலிடிட்டி புதிய திட்டம் அறிமுகம்
Airtel New Recharge Plan 2025 : ஏர்டெல் நிறுவனம் ஆனது ஜனவரி 23 இன்று முதல் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது அதைப் பற்றி நாம் முழுமையாக பார்க்க இருக்கிறோம். airtel prepaid plans, airtel prepaid voice sms plans, airtel recharge plan, airtel voice sms prepaid plans, airtel prepaid plans Details Below.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

Airtel New Recharge Plan 2025தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ராயின் அறிவுறுத்தலின் படி இந்தியாவில் 2g செல்போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏன் இன்டர்நெட் பேக் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை திணிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது இதனை தொடர்ந்து ட்ராய் ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது அதன்படி அன்லிமிடெட் வாய்ஸ் கால் மட்டும் வழங்கக்கூடிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அனைத்து நிறுவனங்களும் வெளியிட வேண்டுமென கட்டளையிட்டது.
தற்போது முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம் ஆனது அந்த கட்டளையை ஏற்று தற்போது புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அதன்படி 84 நாட்கள் வேலிடியுடன் ரூபாய் 499 க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை அனுபவிக்க முடியும் இது 2ஜி செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஒருவரே பல்வேறு சிங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த திட்டம் வரவேற்கத்தக்க திட்டமாக அமைந்துள்ளது.
airtel 499 recharge plan details
499 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை 84 நாட்களுக்கு பெற முடியும். 499 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 900 எஸ் எம் எஸ் SMS பயன்படுத்த முடியும் அது மட்டுமல்லாமல் அப்போலோ சர்க்கிள் சர்வீஸ் மூன்று மாதங்களுக்கும் மற்றும் ஃப்ரீ ஹலோ ட்யூன்ஸ் ஒரு மாதங்களுக்கும் இலவசமாக வழங்கக்கூடிய பல முக்கிய திட்டங்களை இதனுடன் இணைத்துள்ளது .
airtel recharge 548 plan details
548 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 84 நாட்கள் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வாலண்டிட்டியுடன் 7 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு பெற முடியும். 548 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 900 எஸ் எம் எஸ் SMS பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல் அப்போலோ சர்க்கிள் சர்வீஸ் மூன்று மாதங்களுக்கும் மற்றும் ஃப்ரீ ஹலோ ட்யூன்ஸ் ஒரு மாதங்களுக்கும் இலவசமாக வழங்கக்கூடிய பல முக்கிய திட்டங்களை இதனுடன் இணைத்துள்ளது .
airtel recharge 489 plan details
489 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 77 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 600 எஸ் எம் எஸ் SMS கள் அனுப்பும் வசதி அப்போலோ சர்க்கிள் சர்வீஸ் மூன்று மாதம் ஃப்ரீ அலோ டியூன் ஒரு மாதம் ஸ்பாம் பிளைட் சர்வீஸ் ஆகியவற்றை 77 நாட்களுக்கு பெற முடியும்.