EPFO குறித்து மிக மகிழ்ச்சியான தகவல் வெளியீடு!! EPFO Happy News Released Tamil

EPFO குறித்து மிக மகிழ்ச்சியான தகவல் வெளியீடு!!

EPFO Happy News Released Tamil

EPFO Happy News Released Tamil இ பி எஃப் ஓ அதாவது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தகவலானது தற்போது வெளியாகி உள்ளது. இது  குறித்து முழு விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது .ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் தங்களது சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் 12% ஆனது செலுத்தப்படுகிறது.இது ஊழியர்களின் ஓய்வு காலத்தில் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
EPFO Happy News Released Tamil
EPFO Happy News Released Tamil

EPFO நியூ அப்டேட்

அதன் அடிப்படையில் ஒரு ஊழியர் தற்போது பணியாற்றி வருகின்ற நிறுவனத்தில் இருந்து விலகி ஒரு புதிய நிறுவனத்திற்கு மாறும்பொழுது தனது இபிஎப் கணக்கை மாற்றுவதற்காக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஊழியரின் இருப்புத் தொகையானது புதிய கணக்கிற்கு மாற்றப்படும்.

ஆனால் தற்போது புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து ஊழியர் ஆனவர் பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு மாறினால் அவரது இருப்புத் தொகை தானாகவே புதிய கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும். இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய விதியானது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இபிஎப் பையனர்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .இருப்பினும் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுமா என்பது குறித்து EPFO வாரியம் ஆனது அதிகாரப்பூர்வ தகவல்களை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இனி இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர் விண்ணப்பம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று இப்பதிவில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பயனுள்ள தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!