அதிரடி விலை உயர்வு மத்திய அரசு ஒப்புதல்!! Tablets Rate Increase Central Government Announced

அதிரடி விலை உயர்வு மத்திய அரசு ஒப்புதல்!!

Tablets Rate Increase Central Government Announced

Tablets Rate Increase Central Government Announced உணவே மருந்து என்றிருந்த காலம் போகி தற்போது மருந்தே உணவு என்ற உலகிற்கு நாம் வந்து விட்டோம். இத்தகைய காலகட்டத்தில் நாம் மருந்து இல்லாமல் வாழவே முடியாது  என்ற அளவிற்கு நோய்களும் நோய்க் கிருமிகளும் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் மருந்து மாத்திரைகளை தேடி ஓட வேண்டிய நிலைமை தற்போது வந்து கொண்டிருக்கிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tablets Rate Increase Central Government Announced
Tablets Rate Increase Central Government Announced

எனவே தற்போது மத்திய அரசாணது அத்தியாவசிய மருந்துகளின் விலையை 10% அளவிற்கு உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே,  நாம் உபயோகப்படுத்தக்கூடிய நோய் தடுப்பு மருந்துகளின் விலை ஆனது அதிகரித்துள்ளது. இந்த மருந்து  மாத்திரைகள் உயர்வானது நேற்று முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய மருந்து  மாத்திரைகள் விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததால் மருந்து  மாத்திரைகள் விலையும் உயர்ந்தது. மருந்து  தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்ததைத் தொடர்ந்து பாரசிட்டமால், ஃபெர்னோபாபிடோன் ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின் உள்பட 800 மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்தது ஆகிய மருந்துகள் ,மாத்திரைகள் விலை உயர்ந்ததாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. நேற்று முதல் இந்த விலை உயர்வானது அமலுக்கு வந்துள்ளது.

Leave a Comment

error: Content is protected !!