தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடையும் இனி தங்கம் வாங்க முடியுமா?- இல்லத்தரசிகள் வருத்தம்!! Today Gold Rate Update April 3

தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடையும் இனி தங்கம் வாங்க முடியுமா?- இல்லத்தரசிகள் வருத்தம்!!

Today Gold Rate Update April 3

Today Gold Rate Update April 3 தமிழ்நாட்டில் தங்க விலையானது ஒவ்வொரு நாளும் இந்த மாதம் தொடக்கத்திலிருந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்து கொண்டே வருகிறது இன்று உலகமே காணாத அளவிற்கு பெரிய உச்சத்தை அடைந்துள்ளது. இது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தங்க விலை உயர்வால் நகைக்கடைகள் விழிச்சோடி காணப்படுகின்றன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Today Gold Rate Update April 3
Today Gold Rate Update April 3

இல்லத்தரசிகள் தங்கத்தை ஆபரணமாக கருதாமல் தங்களுடைய பெரிய முதலீடாகவே கருதி வருகின்றனர். இந்நிலையில் தங்கத்தின் மீது பணத்தை செலவழிப்பது என்பது இயலாத காரியமாக மாறிவிடும் என்பது போல் தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நகை வியாபாரிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

தங்கம் விலை எப்போதுதான் குறையுமா குறையாதா என்று பலரின் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.அது மட்டும் இன்றி தங்கத்தின் மீது முதலீடு செய்வது இயலாத காரியம் ஆகிவிடும் போல் இன்றைய தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையை காணலாம்..

ஆபரண தங்கத்தின் விலை ஆனது வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து ரூபாய் 52 ஆயிரத்தை தொட்டுள்ளது 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 560 உயர்ந்து ரூபாய் 52 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது கிராமுக்கு ரூபாய் 70 உயர்ந்து ₹6500க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெள்ளியின் விலை ஆனது ரூபாய் இரண்டு உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 84 -கும்  ஒரு கிலோ வெள்ளியானது ரூபாய் 2000 உயர்ந்து ₹ 84 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

எனவே இந்த தங்கம் விலையை காணும் பொழுது நடுத்தர மக்களுக்கு மிக வேதனை அளிக்கிறது. மேலும் தினமும் தங்கம் விலை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!