தொலைத்தொடர்பு துறையில் தேர்வு இல்லா வேலைவாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க விண்ணப்பிங்க!!
DOT Director Recruitment 2024 apply Online
DOT Director Recruitment 2024 apply Online தொலைத் தொடர்பு துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Director பணிக்கான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர். எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.05.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதை பற்றிய முழு விவரங்களையும் கீழே கொடுத்துள்ளோம் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
காலி பணியிடங்கள்
Director பணிக்கான இந்தியா முழுவதும் பல்வேறு காலி பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் நல்ல கல்வி பதிவை கொண்ட பட்டதாரியாக இருத்தல் வேண்டும் .அத்தோடு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் முதுகலை டிப்ளமோ அல்லது பணியாளர் மேலாண்மை அல்லது மனித வள மேலாண்மையில் பட்டம் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுநிலை/ நிரல் மேலாண்மை அல்லது முதுகலை டிப்ளமோ பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
வயதுவரம்பு
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பெறுவதற்கான இறுதி தேதியில் வயது 60 க்கு மிகாமல் இருக்க வேண்டும் அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.123100-215900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை
நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாள் அதாவது 06 .05.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
DOT தொலைத்தொடர்பு துறை Director பணிக்கான Notification Pdf