ரூ.90 நாணயம் நாட்டில் முதன் முறையாக பிரதமர் மோடி வெளியீடு!! 90 Rupees Coin First Time PM Modi Released

ரூ.90 நாணயம் நாட்டில் முதன் முறையாக பிரதமர் மோடி வெளியீடு!!

90 Rupees Coin First Time PM Modi Released

90 Rupees Coin First Time PM Modi Released பிரதமர் மோடி அவர்கள் ரூபாய் 90 நினைவு நாணயத்தை இன்று வெளியிட்டுள்ளார். இந்த நாணயம் 40 கிராம் சுத்தமான வெள்ளியில் தயாரிக்கப்பட்டது.ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்நாணயமானது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த முக்கிய தகவல்கள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
90 Rupees Coin First Time PM Modi Released
90 Rupees Coin First Time PM Modi Released

ரிசர்வ் வங்கியின் 90 வது பிறந்த நாள்

நாட்டின் வங்கி அமைப்பை வலுவாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுவது ரிசர்வ் வங்கியாகும். இத்தகைய ரிசர்வ் வங்கியின் 90 வது பிறந்த நாள் விழாவை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

நாட்டிலேயே முதல் முறையாக 90 நாணயத்தை ரிசர்வ் வங்கியின் 90 வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி ஜி அவர்கள் வெளியிட்டார். இந்த நாணயத்தின் சிறப்பு என்னவென்றால் இது சுத்தமான வெள்ளியால் செய்யப்பட்டது. இது தவிர 40 கிராம் வெள்ளியும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாணயத்தின் ஒரு புறம் வங்கியில் லோகோவும் மறுபுறம் ரூபாய் 90 என்றும் எழுதப்பட்டுள்ளது அது மட்டும் இன்றி இந்தியா என்று அதன் வலது பக்கத்தில் இந்தியிலும் இடது பக்கத்தில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒரு பக்கத்தில் ரிசர்வ் வங்கியின் லோகோவும் மேல சுற்றளவில் இந்தியிலும் கீழ சுற்றளவில் ஆங்கிலத்திலும் இந்திய ரிசர்வ் வங்கி என்றும் எழுதப்பட்டு இருக்கும்.

இதற்கு முன்பாக 1985இல் ரிசர்வ் வங்கியின் பொன்விழாவிலும் 2010ல் ரிசர்வ் வங்கியின் பிளாட்டினம் ஜுபிலியிலும் நினைவு நாணயங்கள் ஆனது வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பயனுள்ள தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள நீங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!