உங்கள் பணத்தை இரு மடங்காக்கும் சூப்பர் அஞ்சலக திட்டம்!! Kisan Vikas Patra Scheme Full Details In Tamil

உங்கள் பணத்தை இரு மடங்காக்கும் சூப்பர் அஞ்சலக திட்டம்!!

Kisan Vikas Patra Scheme Full Details In Tamil

 Kisan Vikas Patra Scheme Full Details In Tamil பல்வேறு வகையான அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன அவற்றில் மிகவும் சிறப்பான திட்டங்கள் ஆன வட்டியை அதிகமாக தரக்கூடிய நமது பணத்தை அதிகப்படியாக பெருக்கக் கூடிய பல திட்டங்கள் உள்ளன திட்டங்களை குறித்து நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் அத்திட்டத்தின் சிறந்த ஒன்றாக கிஷான் விகாஸ் பத்ரா என்ற திட்டம் விளங்குகிறது. இத்திட்டத்தை பற்றிய திட்டத்தை பற்றிய முழு விவரங்களை நாம் கீழ்க்கண்டவற்றில் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Kisan Vikas Patra Scheme Full Details In Tamil
Kisan Vikas Patra Scheme Full Details In Tamil

பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு அஞ்சலகத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன அதில் ஒன்றுதான் கிஷான் விகாஸ் பத்ரா திட்டம் இது மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

தங்களுடைய சேமிப்பு பணங்களை அதிகரிக்கவும் தனி நபர்களிடையே ஆரோக்கியமான முதலீட்டு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிஷான் பிகாஸ் பத்ரா திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

கிஷான் பிகாஸ் பத்ரா திட்டம் 1988 சிறிய சேமிப்பு சான்றிதழ் திட்டமாக தொடங்கப்பட்டது. இந்த திட்டம் ஆரம்பத்திலேயே இந்திய விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்ற அளவிற்கு வளர்ந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படுகின்ற தொகை ஆனது விவசாயிகளின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவது பலராலும் கவனிக்கப்படுகிறது . இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் இந்தத் திட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வாயிலாக அதிக வட்டி விகிதம் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுவது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.இந்த வட்டி விகிதம் ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுடன் சேர்க்கப்படும்.

இந்த திட்டத்தை துவங்க வேண்டுமானால் குறைந்தபட்சமாக ரூபாய் ஆயிரம் செலுத்தினால் போதும் அதிகபட்சமாக விருப்பப்பட்ட தொகையை நீங்கள் இந்த திட்டத்தில் சேமிக்க முடியும் இந்த திட்டத்தில் சேர்ந்து பத்து வருடங்களில் இரு மடங்கு லாபத்துடன் முதலீடு செய்த தொகையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் முதலீட்டாளர்கள் 9 வருடங்கள் 7 மாதம் முதல் இடி செய்த பிறகு அடுத்த மூன்றே மாதங்களில் இரட்டிப்பு லாபத்தை பெற்றுக் கொள்ளலாம்.

கிஷான் விகாஸ் பத்திரா திட்டத்தில் இணைவது எப்படி?

இந்தத் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் உடனடியாக அருகில் உள்ள தப்பான அலுவலகத்திற்கு நேரில் அணுகி இணைந்து கொள்ளலாம் சான்றிதழ் வடிவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

ஒருவர் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும் அதற்கு மத்திய அரசினுடைய பாதுகாப்பு உள்ளது யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம் வயதுவரம்பு என்பது எதுவும் கிடையாது அதேபோல் ஒருவர் பெயரில் இருந்து இன்னொருவர் பெயருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும் அதேபோன்று பாஸ்புக் தொலைந்துவிட்டது என்றால் புது பாஸ்புக் வாங்க வேண்டுமென்றால் ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் நாமினியை ரத்து செய்து மாற்ற வேண்டும் என்றாலும் ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும்.

எனவே உங்கள் பணத்தை டபுள் மடங்காக்கும் திட்டம் என்று இதை நாம் மகிழ்ச்சியுடன் சொல்லலாம். எனவே விருப்பம் உள்ளவர்களை திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள் வருங்காலத்தில் பணத் தேவையை பூர்த்தி செய்யுங்கள். மேலும் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!