HDFC வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிங்க!! HDFC Bank Job Recruitment 2024

HDFC வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிங்க!!

HDFC Bank Job Recruitment 2024

HDFC Bank Job Recruitment 2024  எச்டிஎப்சி வங்கியில் இருந்து தற்போது முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது  Branch Sales Officer (Retail Branch Banking) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
HDFC Bank Job Recruitment 2024
HDFC Bank Job Recruitment 2024

இப்பணிக்கு டிகிரி முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

காலி பணியிடங்கள்

எச்டிஎப்சி வங்கியில்  Branch Sales Officer (Retail Branch Banking) இந்த பணிக்கான பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது
 

கல்வித் தகுதி

இந்த பணிக்கு நிலையங்களில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
 

முன் அனுபவம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தொடர்பான துறைகளில் ஒரு ஆண்டு ஐந்தாண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும்.

தேர்வு செய்யப்படும் முறை

எச்டிஎப்சி வங்கியின் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Branch Sales Officer பிற தகுதி:

  • Sales Skills
  • Intend to work in the Open Markets
  • Good Communication Skills
  • Staff with IRDA / AMFI certification will be preferable (Not Mandatory)

Download Apply Link

Leave a Comment

error: Content is protected !!