10th 12th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை 2049 காலிப் பணியிடங்கள் விண்ணப்பிக்கும் கடைசி நாள்!!
SSC Recruitment 2024 Apply Online Last date
SSC Recruitment 2024 Apply Online Last date மத்திய அரசு வேலைவாய்ப்பு] 2049 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது வெளியான நிலையில் தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று விண்ணப்பிக்க தேவையானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2049 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு ஆனது அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 01.01. 2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிக்கு கணினி வழி, எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பளம்
PB-1 ரூ. 5200 – 20200/- + GP ரூ.2400
PB-2 ரூ. 9300 – 34800/- + GP ரூ. 4200
விண்ணப்பக் கட்டணம்
ரூபாய் 100. SC/ST/PWD மற்றும் முன்னாள் ராணுவ வீரருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை
கணினி வழி ,எழுதிய தேர்வு மற்றும சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தகுதியானவர்களை தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வில் கணிதம் ஆங்கிலம் பொது அறிவு திறனறி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 வினாக்கள் என மொத்தம் 100 வினாக்கள் இடம்பெறும் அது 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்
26.03.2024
Apply Online : Click Here
மேலும் வேலை வாய்ப்பு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும் https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Phase-XII_Notificat