மாதம் ரூ.35,000 பெறலாம் இத்திட்டம் யாருக்கு பொருந்தும்-மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் ஜாக்பாட்!! Central Govt Savitribai Jyotirao Phule Scheme Full Details In Tamil

மாதம் ரூ.35,000 பெறலாம் இத்திட்டம் யாருக்கு பொருந்தும்-மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் ஜாக்பாட்!!

Central Govt Savitribai Jyotirao Phule Scheme Full Details In Tamil

Central Govt Savitribai Jyotirao Phule Scheme Full Details In Tamil குடும்பத்தில் ஒரே ஒரு பெண் பிள்ளை இருந்தால் மத்திய அரசின் சூப்பர் திட்டம் காத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசின் சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபெல்லோசிப் என்ற திட்டத்தின் மூலம் அந்த பெண்ணுக்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு இலவச பணத்தை வழங்கும் அது எவ்வாறு வழங்கப்படுகிறது எப்படி விண்ணப்பிப்பது முழுமையான விவரங்களை குறித்து நாம் இப்பதிவில் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Central Govt Savitribai Jyotirao Phule Scheme Full Details In Tamil
Central Govt Savitribai Jyotirao Phule Scheme Full Details In Tamil

மத்திய அரசின் இத்திட்டம் குடும்பத்தில் ஒரு மகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது .அப்படி இருந்தால் தான் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாது. ஒருவேளை ஒரு குடும்பத்தில் இரண்டு மகள்கள் இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டும் இத்திட்டம் பொருந்தும். சிறப்பு கலப்படிப்பை தொடரும்போது அந்த பெண்ணுக்கு உதவித்தொகையாக மத்திய அரசு ஆனது இப்பணத்தை கொடுக்கிறது. குடும்பத்தில் ஒரு மகளும் மீதமுள்ளவர்கள் மகன்களாகவும் இருந்தால் இத்திட்டம் பொருந்தாது. இத்திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் அவர்களின் பெற்றோர் ஒரே ஒரு மகள் இருப்பது போல் ரூ100 முத்திரைத்தாளை உறுதிமொழி பத்திரமாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த உறுதிமொழி SDM அல்லது முதல் வகுப்பு மேஜிஸ்திரேட் அல்லது தாசில்தாரால் சான்று அளிக்கப்பட வேண்டும். மேலும் சிறுமியின் பெயரில் ஆதார், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் பயன்கள்

இத்திட்டத்தின் வாயிலாக ஜூனியர் ரிசர்ச் ஃபெலோக்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 31 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை மத்திய அரசு வழங்கும். இது சீனியர் ஆராய்ச்சி ஃபெலோக்களுக்கு தலா ரூபாய் 35 ஆயிரம் எஞ்சிய காலத்திற்கு வழங்குகிறது மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

தகுதி

இந்த திட்டத்தை பெற வேண்டும் விரும்பும் பெண் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது நிறுவனத்தில் பிஎச்டி அதுவும் முழு நேரமாக பயில வேண்டும். பகுதிநேர அல்லது தொலைதூரப் பிஎச்டி செயற்கைகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது. பெண்ணின் வயது 40 வயதிற்கு குறைவாக இருக்கலாம். SC/ST/OBC/PWD என்பவர்களுக்கு 45 வயதுக்குள் இருக்கலாம். அரசு அங்கீகாரம் பெற்ற மத்திய மாநில பல்கலைக்கழகங்கள் அல்லது nacc சான்றளிக்கப்பட்ட நிகழ்நிலைப் பல்கலைக்கழகங்களில் பி எச் டி செய்யப்பட வேண்டும் .அரசு நிதி உதவி மற்றும் பட்டம் வழங்கும் நிறுவனங்களிலும் பிஎச்டி செய்தும் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை

https://www.ugc.gov.in/ என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும் அங்கே செல்லோஷ்களுக்கு செல்லுங்கள் ஒற்றை மகள் சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபெல்லோசிப் என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு இருக்கும் புதிய பயனராக பதிவு செய்யுங்கள்.

பெற்றோரின் பெயர், பாலினம் ,மொபைல் எண் ,பிறந்த தேதி ,மின்னஞ்சல், ஐடி முகவரி, ஆதார் எண் விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும் புகைப்படம் மற்றும் கையொப்பத்தையும் பதிவு செய்ய வேண்டும் பின்னர் சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும் .இந்த விவரங்களை சரிபார்த்த பிறகு அனைத்து தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டால் அவர்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்திட்டமானது பெண் குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டுவந்த சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. திட்டத்தின் வாயிலாக ஒரே ஒரு மகள் கொண்ட பெற்றோர் பயனடையலாம். இதன் மூலம் பெண் குழந்தைகள் கல்வி வளர்ச்சியில் பெருத்து வழங்க உதவியாக இருக்கும். மேலும் இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து பயன்பெறுங்கள்.

 

Leave a Comment

error: Content is protected !!