தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை மாற்றம்? வெளியான தகவல்!! TN 1 to 9 Annual Exam Date Change Request 2024

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை மாற்றம்? வெளியான தகவல்!!
TN 1 to 9 Annual Exam Date Change Request 2024

TN 1 to 9 Annual Exam Date Change Request 2024 தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு தேர்வானது விரைவாக நடைபெற்றுக் கொண்டு வருகிற நிலையில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வானது ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

TN 1 to 9 Annual Exam Date Change Request 2024
TN 1 to 9 Annual Exam Date Change Request 2024

அத்துடன் ஏப்ரல் 13-ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை வழங்க இருப்பதாகவும் அறிவித்திருந்தது. இவர்  ரம்ஜான் பண்டிகை பிறை பார்த்த நோன்புதொடங்க இருப்பதால் விடுமுறை தினம் மாற்றி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக முஸ்லிம் லீக் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

எனவே இதன் காரணமாக ஏப்ரல் ஒன்பதாம் தேதியுடன் ஆண்டு இறுதித் தேர்வை மாற்ற வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார். எனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருக்கும். இறுதித் தேர்வு கால அட்டவணையானது மாற்றப்படும் வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்களில் கூறி வருகின்றனர்.

Leave a Comment

error: Content is protected !!