தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவு!! எப்போது குறித்த முக்கிய தகவல்!!
Tamilnadu 12th Public Exam Result Date Announced 2024
Tamilnadu 12th Public Exam Result Date Announced 2024 தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அதற்கு அடுத்து மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது என்பதை குறித்து முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவு
தமிழகத்தில் மாற்று ஒன்றாம் தேதி தொடங்கிய பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வானது நேற்றைய தினத்துடன் முடிவடைந்தது. இந்த தேர்வில் மொத்தம் 4. 38 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் 7951 பள்ளி மாணவர்கள் மற்றும் 1009 தனித் தேர்வுகள் என மொத்தமாக 8960 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணியானது ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக மொத்தம் 83 மகான்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் மே மாதம் 6-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே தேர்வு முடிவுகள் எப்போது வரும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வருகின்ற மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற பெரும் மகிழ்ச்சியான செய்தி இதில் கூறப்பட்டுள்ளது. எனவே தேர்வு முடிவுகள் குறித்தும் முழுமையான தகவல்கள் தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.