தமிழகத்தில் மார்ச் 25ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு!!
Tamilnadu March 25 Local Holiday Declared
Tamilnadu March 25 Local Holiday Declared தமிழகத்தில் நான்கு பகுதிகளில் மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மார்ச் 25ஆம் தேதி நான்கு தாலுகா தாலுகாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .அதைப்பற்றிய விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றுள் காணலாம்.
மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் பங்குனி மாதம் என்றாலே பல கோவில்களில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடக்கும் அதனை ஒட்டி பக்தர்கள் கலந்து கலந்துகொண்டு தெய்வத்தின் அருளை பெற வேண்டும் என்ற நோக்கில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய ஸ்தலங்களில் மார்ச் 25ஆம் தேதி திருவிழாவானது நடைபெற உள்ளது. அதனால் அங்குள்ள நான்கு தாலுகாக்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கே. எம் .சரயு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில் ஓசூர், சூளகிரி ,தென்கனிக்கோட்டை ,அஞ்செட்டி ஆகிய நான்கு தாலுகாக்களுக்கு மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது இங்கு சந்திர சூடேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த நான்கு தாலுகாக்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதனை ஒட்டி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை நாளை ஈடு செய்வதற்காக ஏப்ரல் ஆறாம் தேதியானது வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.