HDFC வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 உடனே விண்ணப்பிங்க முழு விவரம்!!
HDFC Job Recruitment 2024 Apply Online
HDFC Job Recruitment 2024 Apply Online HDFC வங்கியில் புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. Retile assets- consumer durable- installment finance business- retile RO பணிக்கென காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே இப்பணிக்கான கல்வி தகுதி சம்பளம் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
HDFC இன் காலிப்பணியிடங்கள்
Retile assets consumer durable installment finance business retile RO இந்த பணிக்காக காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்களில் Bachelors degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
தேர்வு செய்யப்படும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்களின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள அதிகாரப்பூர்வ காலத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்அனுபவம்
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டு வரை முன்அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் வேலை வாய்ப்பு குறித்து அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.