கேஸ் வைத்திருப்பவர்களுக்கு E-KYC கட்டாயம்!- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு உடனே படிங்க!!
LPG Free Gas Holders EKYC Compulsory June 1
LPG Free Gas Holders EKYC Compulsory June 1 மத்திய அரசானது பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் ரூபாய் 300 மானியம் வழங்கப்படுகிறது நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த மானியத்தை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி அதாவது இன்று முதல் சில லட்சம் பேருக்கு மானியம் நிறுத்தப்படும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஜூன் 1 முதல் இ கே ஒய் சி கட்டாயம்
சிலிண்டருக்கு ரூபாய் 300 மானியம் பெற பொதுமக்கள் இ கே ஒய் சி யை முடிக்க வேண்டும். அவ்வாறு இ கே ஒய் சி யை முடிக்காதவர்களுக்கு வரும் ஜூன் ஒன்றாம் தேதி அதாவது இன்று முதல் மானியத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .எனவே இ கேஒய்சி முடிக்காதவர்கள் அதை உடனடியாக செய்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்னதாக மார்ச் 30ஆம் தேதிக்குள் இ கேஒய்சி முடிக்க மத்திய அரசு காலக்கெடு வழங்கியது அதன் பிறகு மே 31ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இனிமேலும் அவகாசம் வழங்கப்படாது.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ள நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதில் முதன்மையானது இந்த இ கே ஒய் சி எனவே ஈகுவேசி முடிக்காதவர்கள் உடனடியாக அதை செய்வதன் மூலமாக தொடர்ந்து மானியம் பெற முடியும்.
இ கே ஒய் சி ஏ உஜ்வாலா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக எளிதாக இயற்கை செய்து முடித்து விடலாம். உங்கள் பெயர்,மொபைல் என் ,முகவரி,ஆதார் போன்ற அனைத்து முக்கிய விவரங்களும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் விவரங்கள் தவறாக கொடுக்கப்பட்டிருந்தால் அதை திருத்த வேண்டியது கட்டாயம்.
தினமும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.