ஜூன் 1 முதல் சிலிண்டர் விலை குறைப்பு- பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு! LPG Commercial Gas Cylinder Rate Decreased June 1

ஜூன் 1 முதல் சிலிண்டர் விலை குறைப்பு- பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!

LPG Commercial Gas Cylinder Rate Decreased June 1

LPG Commercial Gas Cylinder Rate Decreased June 1 ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தின் முதல் நாளான என்று வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
LPG Commercial Gas Cylinder Rate Decreased June 1
LPG Commercial Gas Cylinder Rate Decreased June 1

இதனைத் தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான சிறுநர்களை ஆனது 70.50 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று முதல் வர்த்தக ₹ 1840.50 ஆவது விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூபாய் 1,911 க்கு விற்பனையானது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் உலகில் மாற்றம் இன்றி ரூபாய் 818.50 விற்பனை செய்யப்படுகிறது.

சிலிண்டர் விலையானது எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன இதனைத் தொடர்ந்து வணிக பயன்பாடு காண சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது.

மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!