தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!- பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
TN School Reopen Date 2024 Change Latest Update
TN School Reopen Date 2024 Change Latest Update தமிழகத்தின் பள்ளிகள் திறக்கும் தேதியானது மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் தெரிவித்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஏற்கனவே ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பானது ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது மேலும் உடனுக்குடன் கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.