TNPSC Group 4 Exam Instructions 2024 in Tamil
TNPSC குரூப் 4 தேர்வுக்கான வழிமுறைகள் 2024 தமிழில்
TNPSC Group 4 Exam Instructions 2024 in Tamil கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பின்வரும் முக்கிய வழிமுறைகளை கவனமாக படிக்கவும்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
1. விண்ணப்பதாரர்கள் கருமை நிற மை கொண்ட பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நேர அட்டவணை
வருகை நேரம் காலை 8.30 மணி
சலுகை நேரம் காலை 9 மணி வரை
தேர்வு தொடங்கும் நேரம் காலை 9.30 மணி
1. விண்ணப்பதாரர்கள் காலை எட்டு முப்பது மணிக்கு தேர்வு கூடத்துக்கு வருகை புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வரையும் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரி பார்த்த பின்னரே தேவர் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாள் முற்பகல் 9 மணிக்கு வழங்கப்படும் ஓஎம்ஆர் விடைத்தாள் நிரப்புவது தொடர்பான அறிவுரைகள் முற்பகல் 9 மணிக்கு வழங்கப்படும்.
2. ஒன்பது மணிக்கு பின்னர் வரும் தேர்தல்கள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மேலும் 12.45 மணிக்கு முன்னர் தேர்வு அறையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3. விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வு கூட அனுமதிச்சீட்டு ஹால் டிக்கெட் உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும் தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை/ கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வர வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் டவுன்லோட் Link- Click Here
கையொப்பமும் புகைப்படமும்
1. தேர்வர்கள் OMR விடைத்தாளில் தங்களது கையொப்பத்தினை அதற்கென உள்ள இரண்டு இடங்களில் விட வேண்டும் தேர்வு தொடங்குவதற்கு முன் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை படித்த பின் ஒரு கையப்பத்தினையும் தேர்வு முடிந்த பின் மற்றொரு கையப்பத்தினையும் இடவேண்டும்.
2. தேர்வு முடிந்தபின் தேர்வுகள் அவர்களது இடது கை பெருவிரல் ரேகை பதிவினை விடைத்தாளில் அதற்கான ஊறிய கட்டத்தில் இடவேண்டும் மாற்றுத்திறனாளிகளை பொருத்தமட்டில் அவர்களால் கட்டை விரல் பதிவை இட முடியவில்லை எனில் அக்கட்டத்தினை காலியாக விடலாம்.
3.தேர்வு கூட அனுமதிச்சீட்டில் தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றாலும் தேர்வர் தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத் தாளில் ஒட்டி அதில் தனது பெயர் முகவரி பதிவு எண்ணை குறிப்பிட்டு முறையாக கையொப்பமிட்டு தேர்வு கூட அனுமதிச்சீட்டின் ஒலி நகல் மற்றும் ஆதார் அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது ஓட்டுனர் உரிமம் அல்லது நிரந்தர கணக்கு அட்டை பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை இணைத்து அதனை தலைமை கண்காணிப்பாளரிடம் சரிபார்க்கப்பட்டு மேலப்பமிடும் பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
4. ஓஎம்ஆர் விடைத்தாள் மற்றும் வினா தொகுப்பு ஆகியவற்றில் குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என சரிபார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பதாரர் வருகை தாளில் தனது பெயர் பதிவு எண் உள்ளதை உறுதி செய்து அதில் தன்னுடைய வினா தொகுப்பின் எண்ணையும் குறிப்பிட்டு கையொப்பத்தினை இடவேண்டும்.
5. தேர்வர்கள் தங்களது தேர்வு கூட அனுமதிச்சீட்டில் அரை கண்காணிப்பாளரின் கையொப்பத்தினை கட்டாயம் பெற வேண்டும்.