டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு!- எவ்வாறு டவுன்லோட் செய்வது முழு விவரம்!! TNPSC Group 4 Hall Ticket Released 2024 Download

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு!- எவ்வாறு டவுன்லோட் செய்வது முழு விவரம்!!

TNPSC Group 4 Hall Ticket Released 2024 Download

TNPSC Group 4 Hall Ticket Released 2024 Download தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

TNPSC Group 4 Exam 2024 Hall Ticket Release Date தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC ஆனது கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது அதில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது.

TNPSC Group 4 Hall Ticket Released 2024 Download
TNPSC Group 4 Hall Ticket Released 2024 Download

TNPSC Group 4 Exam 2024 Hall Ticket Release 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2024 தேர்வானது வருகின்ற ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது .எனவே இத்தேர்வுக்கு தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு தேர்வு பணிகள் விரைவில் துவங்க உள்ளது. அது மட்டும் இன்றி இந்த குரூப் 4 தேர்வுக்கு  20 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் எவ்வாறு டவுன்லோட் செய்யலாம் குறித்து முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்த கீழே உள்ள பதிவை முழுமையாக படித்து ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

TNPSC Group 4 Hall Ticket Released 2024 Download

TNPSC Group 4 ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் வழிமுறை:

TNPSC Group 4 Hall Ticket Download 2024

  • முதலில் www.tnpsc.gov.in என்ற இணைய போரட்டலுக்குள் செல்ல வேண்டும்.
  • இணையப்பக்கத்தில் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) ஹால் டிக்கெட் 2024 இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் உங்கள் விண்ணப்ப ஐடி மற்றும் கடவுச்சொல் உட்பட, உங்கள் உள்நுழைவுத் தகவலை உள்ளிட வேண்டும்.
  • TNPSC குரூப் 4 அட்மிட் கார்டு 2024 இன் படம் திரையில் தோன்றும்.
  • அங்குள்ள தகவலைச் சரிபார்த்து, அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

 

 

Leave a Comment

error: Content is protected !!