மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்த புதிய உத்தரவு!! TN Educational Department New Announcement 2024 Happy News

மாணவர்களுக்கு குட் நியூஸ் பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்த புதிய உத்தரவு!!

TN Educational Department New Announcement 2024

TN Educational Department New Announcement 2024 தமிழகத்தில் கோடை விடுமுறையானது முடிந்து பள்ளிகள் திறக்கப் போவதால் பள்ளிக்கல்வித்துறை ஆனது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    TN Educational Department New Announcement 2024

 பள்ளிக்கல்வித்துறை  உத்தரவு 

மே 31ஆம் தேதிக்குள்ளாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 31க்குள் பாட புத்தகங்களை அனுப்ப பள்ளி கல்வித்துறையானது உத்தரவிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் நாள் என்று பாட புத்தகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் நான்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

எனவே பள்ளிகள் திறந்த உடனே புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

error: Content is protected !!