பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு ஜூன் 6ல் மாற்றம் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!! TN School Reopen 2024 Date June 6 Announced

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு ஜூன் 6ல் மாற்றம் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

TN School Reopen 2024 Date June 6 Announced

TN School Reopen 2024 Date June 6 Announced தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி வெளியானது பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN School Reopen 2024 Date June 6 Announced
TN School Reopen 2024 Date June 6 Announced

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கோடை  விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு இன்று பிறப்பித்துள்ளது.

TN School Reopen 2024 Date June 6 Announced

வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பானது ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள் வழங்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.

Leave a Comment

error: Content is protected !!