10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும் வெளியான சூப்பர் அறிவிப்பு!!.. BJP Election Report Released Today 2024

10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும் வெளியான சூப்பர் அறிவிப்பு!!..

BJP Election Report Released Today 2024

BJP Election Report Released Today 2024 பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது அதில் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்குடன் கூடிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளோம் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட திட்டங்களை வெளியிட்டுள்ளது அதனைக் குறித்து நாம் விரிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
BJP Election Report Released Today 2024
BJP Election Report Released Today 2024
  • ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும்.
  • 2025 ஆம் ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினமாக அறிவிக்கப்படும்.
  • 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவு படுத்தப்படும்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.
  • நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும்.
  • இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடரப்படும்.
  • அடுத்து ஐந்து ஆண்டுகளில் மேலும் மூன்று கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
  • முத்ரா கடனுதவி ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்படும்.
  • குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என எண்ணற்ற திட்டங்களை தேர்தல் அறிக்கைகளாக இன்று பாஜக கட்சி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க துணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் என பாஜக தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு  பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்

மேலும் பிரதமர் மோடி அவர்கள் பாஜக தேர்தல் அறிக்கைக்காக நாடு முழுவதும் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

Leave a Comment

error: Content is protected !!