தாறுமாறாக உயரும் தங்கத்தின் விலை இன்றைய நிலவரம் என்ன? Today Gold Rate Update Tamil April 14

தாறுமாறாக உயரும் தங்கத்தின் விலை இன்றைய நிலவரம் என்ன?

Today Gold Rate Update Tamil April 14

Today Gold Rate Update Tamil April 14 மக்கள் தங்கத்தை ஆபரணமாக மட்டும் கருதாமல் நல்ல ஒரு முதலீடாக கருதி அதை எப்போதும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றனர். அதை வாங்குவதனால் எதிர்காலத்தில் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று நம்புகின்றனர். இந்த தங்க விலை உயர்வால் மக்கள் பெரிதும் வருத்தம் அடைந்துள்ளனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Today Gold Rate Update Tamil April 14
Today Gold Rate Update Tamil April 14

ஏப்ரல் 14 ஆபரண தங்கத்தின் விலை இதுவரை உலகமே காணாத அளவிற்கு ரூபாய் 55,000 நெருங்கியுள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலையானது சரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து ரூபாய் 54,840க்கும் கிராம் ரூபாய். 70 வியந்து ₹6,85 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை ஆனது மாற்றமின்றி கிராமுக்கு ரூபாய் 89க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 89 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தங்கம் விலை உயர்வானது ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. மக்கள் எப்பொழுது தங்கம் விலை ஆனது குறையும் என்று பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே இந்த தங்க விலை உயர்வால் நகைக்கடைகள் விரிச்சோடி காணப்படுகின்றன.

கடந்த பத்து நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஆனது 2760 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Comment

error: Content is protected !!