இந்த வங்கியில் பணத்தை போட்டா 8.6 % வட்டி கிடைக்கும் எந்த வங்கி உங்களுக்கு தெரியுமா?.. 3 Years Fixed Deposit Scheme High Interest Provide Bank

இந்த வங்கியில் பணத்தை போட்டா 8.6 % வட்டி கிடைக்கும் எந்த வங்கி உங்களுக்கு தெரியுமா?..

3 Years Fixed Deposit Scheme High Interest Provide Bank

3 Years Fixed Deposit Scheme High Interest Provide Bank  மூன்றாண்டு கால டெபாசிட் செய்வதன் மூலமாக நாம் 8.6% வட்டி வழங்கும் நான்கு வங்கிகளை குறித்து நாம் பார்க்க போகிறோம். பொதுத்துறை வங்கிகளும் எஃப் டி க்கு நல்ல வட்டி வழங்கி வருகின்றன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
3 Years Fixed Deposit Scheme High Interest Provide Bank
3 Years Fixed Deposit Scheme High Interest Provide Bank

பெரும்பாலும் எப்டி கணக்கின் மூலம் முதலீடு செய்வது தான் இந்திய முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். இந்த சேமிப்பு திட்டம் மூலமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உத்தரவாதமான வருமானத்தை பெற முடிகிறது என நம்புகின்றனர்.

அதிலும் மூன்று வருட FD முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. மேலும், பல்வேறு வங்கிகள் மூன்று வருட எப்டிக்கு அதிக வட்டியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

இதில் அதிகபட்சமாக 8.6 சதவீதம் வரை வட்டி அளிக்கப்பட்டு வருகிறது.  விகிதத்தை எந்தெந்த வங்கிகள் வழங்கி வருகின்றன என்பதை பற்றி கீழ்க்கண்ட பதிவில் நாம் காணலாம்.

எஸ் பி எம் வங்கி

எஸ் பி எம் வங்கியின் மூலமாக மூன்று வருட எஃப் டி க்கு அதிகபட்சமாக 8.10 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 8.60% வரை வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

டிசிபி வங்கி

இந்த டிசிபி வாங்கியானது பொது வாடிக்கையாளர்களுக்கு மூன்று வருட எஃப் டி க்கு  அதிகபட்சமாக 8% வட்டி கொடுக்கப்படுகிறது.  மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

யெஸ் வங்கி

யெஸ் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு மூன்று வருடத்திற்கு 7.75 சதவீத வட்டியையும் மூத்த குடி மக்களுக்கு 8.25% வட்டியையும் வழங்கி வருகிறது.

டொய்ச்சு வங்கி

டொய்ச்சு வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு மூன்று வருடத்திற்கு 7.75% வட்டியை வழங்கி வருகிறது மேலும் அதன் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டியையும் வழங்கி வருகிறது.

Leave a Comment

error: Content is protected !!