இல்லத்தரசிகளே.. சிலிண்டரின் விலை ரூ.300 குறைப்பு வெளியான மகிழ்ச்சி தகவல்!!.. LPG Subsidy 300 Rupees Decreased Happy News

இல்லத்தரசிகளே.. சிலிண்டரின் விலை ரூ.300 குறைப்பு வெளியான மகிழ்ச்சி தகவல்!!..

LPG Subsidy 300 Rupees Decreased Happy News

LPG Subsidy 300 Rupees Decreased Happy News  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று காலை 9 மணி அளவில் வெளியிட்டது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த அறிக்கை

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
LPG Subsidy 300 Rupees Decreased Happy News
LPG Subsidy 300 Rupees Decreased Happy News

ஒன்றை   வெளியிட்டுள்ளது. அதனைப் பற்றிய முழு பதிவை காணலாம்.

உஜ்வாலா திட்டத்தின் மூலமாக சமையல் எரிவாயு ஆனது மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள ஏழு குடும்பங்களுக்கு பெரிதும் பயன்பெறும் வகையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும் என்று பாஜக தனது  தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. தற்போது சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ₹820க்கு விற்பனை செய்யப்படுகிறது/

அதே நேரத்தில் உஜ்வாலா திட்ட பயனாளர்களுக்கு ரூபாய் 300 மானியம் கிடைப்பதால் ஒரு சிலிண்டரின் விலை ₹520க்கு கிடைக்கிறது. எனவே இது எல்லோராலும் வரவேற்கப்படுகின்ற ஒரு திட்டமாக கருதப்படுகிறது. மேலும் இத்திட்டம் நீடிக்கப்படும் என்று பாஜக கட்சி தெரிவித்துள்ளது.

எனவே இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகானது வெற்றி பெற்றால் இத்திட்டம் தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!