மாதம் ரூ.30,000 சம்பளத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி வாய்ப்பு!! IPPB Recruitment 2024 Apply Last Date

மாதம் ரூ.30,000 சம்பளத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி வாய்ப்பு!!

IPPB Recruitment 2024 Apply Last Date

IPPB Recruitment 2024 Apply Last Date இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆனது அதாவது IPPB யிலிருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் மத்திய அரசு பணிக்காக 47 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
IPPB Recruitment 2024 Apply Last Date
IPPB Recruitment 2024 Apply Last Date

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் வேலைவாய்ப்பு

Executive பணிக்கான 47 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.IPPB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து Graduate In Any discipline முடித்திருக்க வேண்டும்.விண்ணப்பதாரர் 1.03.2024 அன்று குறைந்தபட்ச வயது 21 அதிகபட்சம் 35 வயது உடையவராக இருக்க வேண்டும். மேலும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி  அறிவிப்பின்படி மேலும் வயது வரம்பு பற்றிய முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.IPPB சம்பளம் இப்பணிக்கு நியமிக்கப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய் 30,000 சம்பளமாக வழங்கப்படும்.தேர்வு செயல்முறை Group Discussion and Interview.தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ வலைதளமான ippbonline.com என்ற ஆன்லைனில் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

Download Notification Pdf

 

 

Leave a Comment

error: Content is protected !!