அரசு வேலைவாய்ப்பு 3825 காலி பணியிடங்கள் அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க விண்ணப்பிக்க நாளை ஒருநாள் மட்டுமே!! NRRMS Recruitment 2024 Apply Now

அரசு வேலைவாய்ப்பு 3825 காலி பணியிடங்கள் அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க விண்ணப்பிக்க நாளை ஒருநாள் மட்டுமே!!

NRRMS Recruitment 2024 Apply Now

NRRMS Recruitment 2024 Apply Now தேசிய ஊரக சீரமைப்பு திட்டத்தின் கீழாக 3825 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே உள்ள பதிவு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை படித்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

மத்திய அரசின் இருந்து தேசிய ஊரக சீரமைப்பு திட்டத்தின் கீழாக தற்போது வெளியாகி உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

NRRMS Recruitment 2024 Apply Now
NRRMS Recruitment 2024 Apply Now

பதவி

கணக்கு அதிகாரி ,கீழ் மாவட்ட திட்ட அலுவலர் ,தரவு மேலாளர், தொழில்நுட்ப உதவியாளர் ,எம் ஐ எஸ் உதவியாளர், கணினி இயக்குபவர் ,பல்நோக்குப் பணியாளர், வசதியாளர் ,கள ஒருங்கிணைப்பாளர் என்ற 3825 பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

12-ம் வகுப்பு பட்டப்படிப்பு முதுகலை பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் .மேலும் விண்ணப்பிக்க விரும்புகின்ற விண்ணப்பதாரர்கள் ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறையில் அனுபவம் உள்ளவர்களாக இருக்கலாம்.

வயதுவரம்பு

இந்த அரசு பணிக்கு 18 வயது முதல் 43 வயதிற்கு உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஊதியம்

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் ரூபாய் 17,750 முதல் ரூபாய் 31,760 வரை மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://nrrmsvacancy.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பத்தை 5 /4 /2024 அன்று ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம்

 விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொது/ ஓபிசி/ எம் பி சி/ எம் ஓ பி சி /பிரிவினராக இருப்பின் ரூபாய் -350 கட்டணம் ஆகவும், எஸ் சி/ எஸ் டி/ பி பி எல்/  பிரிவினருக்கு ரூபாய் 250 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!