12th தேர்ச்சி மத்திய அரசு வேலை SSC CHSL வேலை வாய்ப்பு 2024 உடனே விண்ணப்பிங்க!! SSC CHSL Recruitment Notification 2024

12th தேர்ச்சி மத்திய அரசு வேலை SSC CHSL வேலை வாய்ப்பு 2024 உடனே விண்ணப்பிங்க!!

SSC CHSL Recruitment Notification 2024

SSC CHSL Recruitment Notification 2024 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலை வாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள பதிவினை படித்து விண்ணப்பித்து பயனடையுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
SSC CHSL Recruitment Notification 2024
SSC CHSL Recruitment Notification 2024

காலிப்பணியிடங்கள்

Lower Divisional Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) & Data Entry Operator ஆகிய பதவிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின் தெரிவிக்கப்படும்.

கல்வி தகுதி

LDC/ JSA, PA/ SA, DEO (except DEOs in C&AG): விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி ஏதேனும் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator {DEO Grade A }: விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரர்கள் அரசங்கான பெற்ற கல்வி நிலையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் மற்றும் கணிதம் தேர்வு செய்து படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு

விண்ணப்பிக்க  வயதானது குறைந்த பட்சம் 18 என்று அதிகபட்சமாக 27 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு குறித்து முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்

தேர்வு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை
  • Data Entry Operator (DEO): ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மற்றும் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை
  • Data Entry Operator, Grade ‘A’: ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை 

தேர்வு செய்யப்படும் முறை

Tier I (Online Exam), Tier II (Offline Exam – Descriptive), And Tier III (Typing Test or Skill Test)  ஆகிய தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வை இடவும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்  என்ற ஆன்லைன் இணையதள முகவரி மூலமாக விண்ணப்பித்து பயனடையுங்கள். மேலும் இப்பணிக்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification Link

Leave a Comment

error: Content is protected !!