விவசாய கடன் தள்ளுபடி!- அமைச்சர் அதிரடி அறிவிப்பு! Velan Budget 2025 Tamilnadu

விவசாய கடன் தள்ளுபடி!- அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Velan Budget 2025 Tamilnadu

Velan Budget 2025 Tamilnadu: இன்று வேளாண் பட்ஜெட்டில் வெளியாகி உள்ள முக்கிய அறிவிப்பாக 2025 -26 நிதி ஆண்டில் விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய ரூபாய் 1472 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
Velan Budget 2025 Tamilnadu
Velan Budget 2025 Tamilnadu

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 10 ஆயிரத்து 345 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையானது ரூபாய் 215 இல் இருந்து ரூபாய் 349 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இன்று நடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Leave a Comment

error: Content is protected !!