விண்ணைத் தொட்ட விலை உயர்வு!- நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!! Today Gold Silver Rate Increased May 29

விண்ணைத் தொட்ட விலை உயர்வு!-நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!!

Today Gold Silver Rate Increased May 29

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

Today Gold Silver Rate Increased May 29 தமிழகத்தில் தங்கத்தின் விலை ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை குறித்து கீழ்க்கண்ட பதிவில் நாம் தெளிவாக காணலாம்.

Today Gold Silver Rate Increased May 29
Today Gold Silver Rate Increased May 29

இன்றைய தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரண 22 கேரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 250 உயர்ந்து ரூபாய் 54,200  நேற்று ரூபாய் 6740 ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆனது இன்று ரூபாய் 35 அதிகரித்து ரூபாய் 6,775 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் 34 உயர்ந்து ஒரு கிராம் ₹38 உயர்ந்து ரூபாய் 7391 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Today Gold Silver Rate Increased May 29

இன்றைய வெள்ளியின் விலை

இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 1.20 உயர்ந்து ரூபாய் 102.20 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பினால் எனவே பொதுமக்கள் எப்போதுதான் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் என்று மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்னையில் வெள்ளியின் விலையானது வரலாறு புதிய உச்சத்தை தொட்டுள்ளது இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ஆனது ₹ 102 .20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதி ரூபாய் 87. 50க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளியானது ஒரே மாதத்தில் ரூபாய் 14.7 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையை விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!