வரலாறு காணாத உச்சத்தைக் கண்ட தங்கம் விலை பொதுமக்கள் மிக அதிர்ச்சி!!
Today Gold Rate Update April 1
Today Gold Rate Update April 1 ஏப்ரல் மாதம் முதல் முதல் நாளே தங்கம் விலை ஆனது அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் நேற்று முன்தினம் மார்ச் 30ஆம் தேதி தங்கம் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 160 குறைந்திருந்தது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இன்று அடிப்படையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 85 உயர்ந்து ஒரு கிராம் ₹6,455க்கும் சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 51,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் 18 கேரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 5,288 க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் விலை ₹42,304 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 81. 60-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 81,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கமானது அனைவரும் விரும்பி வாங்கக்கூடிய ஆபரணமாக மட்டுமல்லாமல் வருங்கால சேமிப்பாகவும் கருதப்பட்டு வருகிறது.
தற்போது இதன் நிலையானது ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டே போகுது செல்கிறது எனவே பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் எப்போது விலை குறையும் என்று எதிர்பார்த்துக்கொண்டு காத்துக் கொண்டிருக்கின்றனர்.