தமிழகத்தில் இன்று முதல் இந்த கட்டணம் உயர்வு ரத்து -மத்திய அரசு உத்தரவு TN Toll Booths Fees Hike Increase April 1 Central Govt Cancelled

 தமிழகத்தில் இன்று முதல் இந்த கட்டணம் உயர்வு ரத்து –மத்திய அரசு உத்தரவு!!

 TN Toll Booths Fees Hike Increase April 1 Central Govt Cancelled

TN Toll Booths Fees Hike Increase April 1 Central Govt Cancelled கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் தற்போது சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழ்நாட்டில் ஏழு சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று  உயர்த்தப்பட இருந்தது. ஆனால் தற்போது கட்டு உயர்வு அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

N Toll Booths Fees Hike Increase April 1 Central Govt Cancelled
N Toll Booths Fees Hike Increase April 1 Central Govt Cancelled

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அமல்படுத்துவதாக இருந்த  சுங்க கட்டண உயர்வானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இன்று நள்ளிரவு முதல் கட்டுன உயர்வு அமலாகும் என்ற அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தலுக்குப் பிறகு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

error: Content is protected !!