மாதத்தின் முதல் நாளே சிலிண்டர் விலை குறைந்தது!- மகிழ்ச்சியான தகவல்!! Commercial Cylinder Rate Decreased 30 Rupees

மாதத்தின் முதல் நாளே சிலிண்டர் விலை குறைந்தது!- மகிழ்ச்சியான தகவல்!!

Commercial Cylinder Rate Decreased 30 Rupees

Commercial Cylinder Rate Decreased 30 Rupees சிலிண்டர் விலையானது இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால் குறைந்துள்ளது இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் வரை குறைந்ததால் சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்காக 19 கிலோ எரிவாயு சிலிண்டர்களை ஆனது கடந்த மாதம் 1960. 30 ஆக இருந்த நிலையில் ரூபாய் 30. 50 குறைந்து ரூபாய் 1930 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Commercial Cylinder Rate Decreased 30 Rupees
Commercial Cylinder Rate Decreased 30 Rupees

இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.ஆனால் வீடுகளில் உபயோகப்படுத்தப்படுகின்ற சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தினமும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!