10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!!- உடனே அப்ளை பண்ணிக்கோங்க! IIT Recruitment 2024 Apply Online

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!!- உடனே அப்ளை பண்ணிக்கோங்க!!

IIT Recruitment 2024 Apply Online

IIT Recruitment 2024 Apply Online ஐஐடி திருப்பதி நிறுவனமானது வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது அதில் இந்த காலியாக உள்ள எட்டு பணியிடங்களை நிரப்ப உள்ளது. Student Counsellor, Hindi Translator, Junior Nursing Officer, Junior Assistant, Junior Technician இந்த பணியை குறித்து முழு விவரங்களையும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள்ளாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
IIT Tirupati Junior Technician Recruitment 2024
IIT Tirupati Junior Technician Recruitment 2024

காலி பணியிடங்கள்

Student Counsellor, Hindi Translator, Junior Nursing Officer, Junior Assistant, Junior Technician காலியாக உள்ள இந்த எட்டு பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்வி நிலையத்திலோ 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு ,Degree, Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயதானது 32, 35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் Level 10 அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனைப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 11/ 4/ 2024 ஆம் தேதிக்குப் பின் தரப்படுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Tirupati Download Notification PDF

Leave a Comment

error: Content is protected !!