மக்களே!! தங்கத்தின் விலை ரூ.15,000-க்கு மேல் உயர்வு!!- இன்றைய தங்கம் விலை நிலவரம்!
Today Gold Rate 23 January 2025
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Today Gold Rate 23 January 2025: தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கடந்த பல நூற்றாண்டாக இல்லாத அளவு தற்போது தங்கத்தின் விலையானது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலையானது சுமார் ரூ. 15,000 க்கு மேல் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அந்தவகையில், இன்றைய நாளுக்கான தங்க விலைநிலவரத்தை கீழே விரிவாக காணலாம்.
இன்றைய ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் :
அதாவது, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது எவ்வித மாற்றமும் இன்று ஒரு சவரன் 60,200 ரூபாய்க்கும் ஒரு கிராம் ரூ. 7,525 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
Date | Pure Gold (24 k) | Standard Gold (22 K) | ||
---|---|---|---|---|
1 Gm | 8 Gm | 1 Gm | 8 Gm | |
23/Jan/2025 | 8,209 | 65,672 | 7,525 | 60,200 |