ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!- என்ன தெரியுமா? Ration Shop News Jan 25

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!- என்ன தெரியுமா?

Ration Shop News Jan 25

Ration Shop News Jan 25: ரேஷன் பொருட்களை குறித்து மாநில அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதனை பற்றிய செய்தி தொகுப்பை இப்பதிவில் நாம் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Ration Shop News Jan 25
Ration Shop News Jan 25

ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தற்போது பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விரைவில் அவை நிறுத்தப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தியானது பரவி வருகிறது.

ஏற்கனவே உளுத்தம் பருப்பு நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அது வழங்கப்படுமா என தெரியவில்லை. இதனால் மக்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது மகிழ்ச்சி தகவலை மாநில அரசு ஆனது அறிவித்துள்ளது.

பாமாயில் துவரம் பருப்பை நிறுத்தும் திட்டம் இல்லை என்றும் அது வதந்தி என்றும் மாநில அரசாணது விளக்கம் அளித்துள்ளது. எனவே இது பொது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாக விளங்கி வருகின்றது.

 

 

Leave a Comment

error: Content is protected !!