TNPSC Exam Syllabus 2025 Change or not
TNPSC EXAM 2025 பாடத்திட்டம் மாற்றப்படுகிறதா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு
TNPSC Exam Syllabus 2025 Change or not : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய பாடத்திட்டத்தை மாற்ற இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி பாடத்திட்ட மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதைப்பற்றி நாம் முழுமையாக பார்க்க இருக்கிறோம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

தமிழ்நாட்டில் இருந்து யூபிஎஸ் விண்ணப்பித்து தயாரிப்பவர்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் வகையில் யூபிஎஸ்சி க்கு இணையாக டிஎன்பிஎஸ்சி க்கு சில பாடத்திட்டங்களை வடிவமைப்பது குறித்து நாங்கள் ஒரு அற்புதமான கலந்துரையாடலை நடத்தினோம் என சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த அறிவிப்பு.
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் தேர்வுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் டிஎன்பிஎஸ்சி யின் பாடத்திட்டம் புதிதாக மாற்றப்படுமா அந்த புதிய பாடத்திட்டத்தின் படி தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் நடத்தப்படுமா? என பல்வேறுபட்ட குழப்பமான மனநிலைக்கு தீர்வுகள் தள்ளப்பட்டனர் இதற்கு பதில் அளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் ஒருங்கிணைந்த கொடுமை பணி தேர்வு 2025-இல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த கொடுமைப் பணிகள் தொகுதி I, II, IIA மற்றும் தொகுதி4 பணிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 2024ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும்.
பாடத்திட்டம் மேலும் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தேர்வுகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது எனவே டிஎன்பிசி யின் புதிய பாடத்திட்டம் மாற்றமானது இந்த 2025 தேர்வில் எதிரொலிக்காது என்பது திட்டவட்டமாக தெரிகிறது.
எனவே டி என் பி எஸ் சி 2025 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கடந்த டிசம்பர் 2024 டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும் எனவே அந்த பாடத்திட்டத்தின்படி மாணவர்கள் தயாராகலாம் இது மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக வெளியாகி உள்ளது.
TNPSC New Syllabus 2025
TNPSC Exam Syllabus Click
Anganvadi Jobs 2025 Click