இந்து சமய அறநிலைத்துறையில் புதிய வேலைவாய்ப்பு சம்பளம் 48,700 விண்ணப்பிக்கும் முறை!! TNHRCE Ettukudi Murugan Recruitment 2024

இந்து சமய அறநிலைத்துறையில் புதிய வேலைவாய்ப்பு சம்பளம் 48,700 விண்ணப்பிக்கும் முறை!!

TNHRCE Ettukudi Murugan Recruitment 2024

TNHRCE Ettukudi Murugan Recruitment 2024  இந்து சமய அறநிலைத்துறையில் தற்போது வேலைவாய்ப்பு மற்றும் வெளியிடப்பட்டுள்ளது. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் எட்டுக்குடியில் காலியாக உன்னை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான உரிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNHRCE Ettukudi Murugan Recruitment 2024
TNHRCE Ettukudi Murugan Recruitment 2024

காலி பணியிடங்கள்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடம் -1

கல்வித் தகுதி

10th தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 45க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்கவும்.

TNHRCE Ettukudi Murugan Recruitment 2024

சம்பளம்

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் மாதம் 15300 முதல் 48,700 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் அறிவிப்பின் இறுதி நாளுக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 9 .4. 2024 குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

 

Leave a Comment

error: Content is protected !!