தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 12ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் சூப்பர் ஜாக்பாட்!! TN Police Job Notification 2024 Apply Online

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 12ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் சூப்பர் ஜாக்பாட்!!

TN Police Job Notification 2024 Apply Online

TN Police Job Notification 2024 Apply Online தமிழக காவல்துறையில் புதிய வேலைவாய்ப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதைப்பற்றி என விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றில் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Police Job Notification 2024 Apply Online
TN Police Job Notification 2024 Apply Online

தமிழக காவல்துறையின் சுருக்கெழுத்துப் பணியகத்தில் இளநிலை நிருபர் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

காலி பணியிடங்கள் எண்ணிக்கை:

54 காலி பணியிடங்கள்

கல்வி தகுதி

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு

01.07 .2023 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்

ரூபாய் 36,200 முதல் ரூபாய் 1,14,800 வரை

தேர்வு செய்யப்படும் முறை

இப்ப பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர் தமிழ் மொழி தகுதி தேர்வு, திறனறி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுப்பர்.

TN Police Job Notification 2024 Apply Online

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை நகல் எடுத்துக்கொண்டு பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழுள்ள முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

15.04 .2024

அதிகாரப்பூர்வ இணையதளம்:Download

முகவரி

The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004.

Leave a Comment

error: Content is protected !!