தமிழ்நாடு அரசு மதிய உணவுத் திட்டத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு 2025 TN Mid Day Meal Scheme Recruitment 2025

தமிழ்நாடு அரசு மதிய உணவுத் திட்டத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு 2025

TN Mid Day Meal Scheme Recruitment 2025

TN Mid Day Meal Scheme Recruitment 2025: தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் கீழ் மதிய உணவு திட்டத்தில் காலியாக உள்ள Senior Clerk, Junior clerk மற்றும் System Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
TN Mid Day Meal Scheme Recruitment 2025
TN Mid Day Meal Scheme Recruitment 2025

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்03
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி26.02.2025
கடைசி தேதி10.03.2025

1. பணியின் பெயர்: Senior Clerk (சீனியர் எழுத்தர்)

சம்பளம்: மாதம் Rs.31,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior clerk (ஜூனியர் எழுத்தர்)

சம்பளம்: மாதம் Rs.21,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: System Manager (கணினி மேலாளர்)

சம்பளம்: மாதம் Rs.28,000/-

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.tnsocialwelfare.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

The Commissioner,

O/o Commissionerate Of Social Welfare,

Kamarajar Salai, Lady Wellington College Campus,

Chennai – 05.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
 

Leave a Comment

error: Content is protected !!