மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம்- தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு!
TN Budget 2025 Electric Bike Subsidy
TN Budget 2025 Electric Bike Subsidy: 2000 தற்சார்பு தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க தலா ரூபாய் 20000 மானியம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

மேலும் 10 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும் எனவும் கலைஞர் கைவினை திட்டத்தில் 19000 கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டின் இது ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.