தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை மாணவர்கள் மகிழ்ச்சி காரணம் என்ன?.. Tamilnadu have 3 Days Continue Holiday Latest News

தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை மாணவர்கள் மகிழ்ச்சி காரணம் என்ன?..

Tamilnadu have 3 Days Continue Holiday Latest News

Tamilnadu have 3 Days Continue Holiday Latest News தமிழகத்தில் ஒவ்வொரு மதத்திலும் முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது அதனை ஒட்டி இந்த வார இறுதியான மார்ச் 29ஆம் தேதி கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான புனித வெள்ளி வரவுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tamilnadu have 3 Days Continue Holiday Latest News
Tamilnadu have 3 Days Continue Holiday Latest News

எனவே அன்றைய தினம் தமிழக அரசின் பொது விடுமுறை என்பதால் அதனுடன் சேர்த்து சனி, ஞாயிறு சேர்ந்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது.

புனித வெள்ளி என்பது கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் ஒரு கிறிஸ்தவ பண்டிகையாகவும் இது புனித வாரத்தில் அனுசரிக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கான பிரதிபலிப்பு மற்றும் துக்கத்தின் ஒரு புனிதமான நாள் இந்த புனித வெள்ளி ஆனது ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிகிழமையில் வருகிறது.

சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்வு ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே இவ்வாறாக புனித வெள்ளி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை நாள்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் நெருக்கடியுடன் காணப்படுவார்கள். எனவே உங்களது  பயணங்களை முன் கூட்டியே முறையாக திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

இந்த விடுமுறை நாட்களை உற்சாகமாக கொண்டாடுங்கள். எனவே பள்ளி மாணவர்கள் இந்த விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment

error: Content is protected !!