2299 கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு நிரப்ப தமிழக அரசு உத்தரவு!! 2299 Tamil Nadu Government Order To Fill The Post of Village Assistant

2299 கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு நிரப்ப தமிழக அரசு உத்தரவு!!

2299 Tamil Nadu Government Order To Fill The Post of Village Assistant

2299 Tamil Nadu Government Order To Fill The Post of Village Assistant.தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிராம உதவியாளர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில் அதை சரி செய்ய தமிழக அரசு தற்போது 2229 காலியாக உள்ள கிராம உதவியாளர் வேலைவாய்ப்பை நிரப்ப அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதை பற்றிய தகவலை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
2299 Tamil Nadu Government Order To Fill The Post of Village Assistant
2299 Tamil Nadu Government Order To Fill The Post of Village Assistant

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டது. அதில் 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய உத்தரவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமிக்கப்படுவார்கள் எனவே இந்த கிராம உதவியாளர் கிராம நிர்வாக அலுவலரின் கீழ் செயல்பட வேண்டும். அடிப்படைக் கல்வியை மட்டுமே தகுதியாக கொண்ட இந்த பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் வேலைவாய்ப்பை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

2299 Tamil Nadu Government Order To Fill The Post of Village Assistant

மேலும்  மாவட்ட வாரியாக காலி பணியிடங்களுக்கான விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கிராம உதவியாளர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடத்தப்பட்டுள்ளதாக புகார்கள் வந்த நிலையில் அரசினுடைய இந்த அறிவிப்பு மக்களின் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!