மத்திய அரசு பணி!-979 காலிப்பணியிடங்கள்;சம்பளம் ரூ.56,100  விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ! UPSC CSE Recruitment 2025 Apply Now

மத்திய அரசு பணி!-979 காலிப்பணியிடங்கள்;சம்பளம் ரூ.56,100  விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ! 

Table of Contents

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

UPSC CSE Recruitment 2025

UPSC CSE Recruitment 2025: UPSC Civil Services Examination காலியாக உள்ள  979 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

UPSC CSE Recruitment 2025
UPSC CSE Recruitment 2025

Graduate degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலிப்பணியிடங்கள்: Civil Services Examination 2025

979

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து Graduate degree of any Stream பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு:

  • Minimum Age: 21 years.
  • Maximum Age: 32 years.
  • Age Relaxation:
    • SC/ST: 5 years
    • OBC: 3 years
    • PwBD (Gen/ EWS) – 10 years ,PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
  • UPSC CSE Recruitment 2025

ஊதியம்:

  •  தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ₹Rs.56,100/- ஆகும்.

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யப்படும் முறை:

  • Preliminary Examination
  • Mains Examination
  • Interview/ Personality Test

UPSC CSE Recruitment 2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து Online மூலம்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. இதற்கான விண்ணப்பப் பதிவு வருகின்ற ஜனவரி 23 முதல் ஆரம்பாகும்.

 

Apply Date:

January 22, 2025 – February 11, 2025

UPSC Notification 2025

Official Website

More Info- Click Here

 

Leave a Comment

error: Content is protected !!