நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025- 241 காலியிடங்கள்
Supreme Court Of India Recruitment 2025
Supreme Court Of India Recruitment 2025: இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Junior Court Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இப்பணிக்கு 08.03.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலிப்பணியிடங்கள்:Junior Court Assistant
241
கல்வி தகுதி:
- Bachelor’s degree of a recognized University
- Minimum speed of 35 w.p.m. in English Typing on Computer
- Knowledge of Computer operation
வயது வரம்பு:
- 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
ஊதியம்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதம் Rs.72,040/-
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD/ Freedom Fighter – Rs.250/-
General/ OBC – Rs.1000/-
தேர்வு செய்யப்படும் முறை:
- Written Test / Typing Test / Computer Tests
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Apply Last Date:
08.03.2025
Income Tax Job Notification 2025
More Info- Click Here