தேசிய கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம் Rs.40,000/-தேர்வு கிடையாது!
NCCF Job notification 2025
NCCF Job notification 2025: National Cooperative Consumers’ Federation of India Ltd. (NCCF) காலியாக உள்ள Field Officer, Senior Accountant மற்றும் Accountant காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இப்பணிக்கு பிப்ரவரி 07ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியை குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பணியின் பெயர்: Field Officer
சம்பளம்: மாதம் Rs.35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
பணியின் பெயர்: Senior Accountant
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: Bachelor Degree in Commerce
பணியின் பெயர்: Accountant
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: Bachelor Degree in Commerce
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
Interested may send their resume through e-mail id: nccf.hyderabad@rediffmail.com
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
NCCF Job notification 2025
Apply Date:
February 07, 2025
NCCF Job notification 2025
More Info- Click Here